வடக்கு மாகாணம் articles

Barack Obama

நிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள்

நிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள்

- பேராசிரியர் இரா.சிவசந்திரன் புத்தூர் நிலாவரைக் கிணறு பற்றி எமது மக்களிடையே பாரம்பரிய கதைகள் பல வழக்கிலுள்ளன. ‘ ஆழங்காண முடியாத கிணறு இது….’ ‘நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம்

vallai muniswaran

வல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா ?

- லலீசன் வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் நெஞ்சைக் குடையும் கேள்வி இது. 1902 ஆம் ஆண்டில்

kadudai

ஊர் அறிய பேர் அறிய! – கட்டுடை

இவ்வூரிலே கிராய் என்ற குளம் ஒன்றுள்ளது. இக்குளத்தின் அணைக்கட்டு உடைந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிய அணையை நீர்பெருக்கு வந்து உடைத்ததினால் கட்டுடை என்று அழைக்கலாயினர்.

maruthana-madam

ஊர் அறிய பேர் அறிய! – மருதனாமடம்

வழிப்போக்கர்கள் ஆறிஅமர இருந்து தங்கிச் செல்வதற்கான மருதயினார் என்னும் அறப்பணியாளர் ஒருவரினால் மடமும், சுமைதாங்கிக் கல்லும், கிணறும் அமைக்கப்பட்டது. பின்னர் அம்மடம் அறப்பணியாளரின் பெயரிலே அழைத்து வரப்படுகின்றது.

puthukudigirpu

ஊர் அறிய பேர் அறிய! – புதுக்குடியிருப்பு

இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த ஒருதொகுதிக் காட்டை அழித்து அதிலே புதிதாக மக்கள் குடியேறினர். இக் குடியேறிய இடத்திற்கு  புதுக்குடியிருப்பு என்று பெயர் சூட்டினர். காலப்போக்கில் புதுக்குடியிருப்பென்றே அழைக்கலாயினர். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த இவ்வூர் 47.2 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டமைந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவு 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு 2074 குடும்பங்களைச் சேர்ந்த 6401 அங்கத்தவர்கள் உள்ளார்கள். இதில் 2960 பேர்கள் ஆண்களும் 3431

Top