கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய அலங்கார உற்சவதினம்

– கஜன் செல்வம்

தென்மராட்சி கொடிகாமம் கச்சாய் பகுதியிலே குடிகொண்டு அடியவர்களுக்கெல்லாம் அருளாட்சி புரியும் வரலாற்று புகழ் மிகு கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய அலங்கார உற்சவ ஆரம்ப தினமாகிய நேற்று 02.07.2106  சனிக்கிழமை  பக்திப்பூர்வமாக நடை பெற்றது.

கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய அலங்கார உற்சவதினம்1

Related posts

*

*

Top