‘யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3′ நூல் அறிமுக விழா

Barack Obama

கிளிநொச்சி இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூலின் அறிமுகவிழா கடந்த 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி 07 நிமிடத்திற்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டக் கூட்டுறவுச் சபையின் தலைவர் அமரசிங்கம் கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை கிளி.ஊற்றுப்புலம் அ.த.கபாடசாலை அதிபர் உமாசங்கர் மகேசன் நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகளை கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை இறைபிள்ளை, கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பிறேமா மதுரநாயகம் ஆகியோரும் நூல் அறிமுக உரையை உள்ளுராட்சி திணைக்களத்தின் உள்ளுராட்சி உதவியாளர் திருமதி.மணிமேகலையும் நிகழ்த்தினார்கள்.

நூலின் முதல் பிரதியை கிருபா லேணர்ஸ் முதல்வர் அ.கிருபாகரன் பெற்றார். நூல் நயப்புரையை கிளிநொச்சி காவேரி கலாமன்ற இயக்குநர் வண.ரி.எஸ்.யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூல் அறிமுக விழா (1) யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூல் அறிமுக விழா (2) யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூல் அறிமுக விழா (3) யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூல் அறிமுக விழா (4) யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3 நூல் அறிமுக விழா (5)இஜோசுவா நிகழ்த்த ஏற்புரையை நூலாசிரியர் வேதநாயகம் தபேந்திரன் நிகழ்த்தினார்.

Related posts

*

*

Top