நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் (சிவன்) வருடாந்தப் பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவத்தின் மாலை நேர உற்சவம் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.

மாலை இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து, 5.30 மணியளவில் கொடியிறக்கம் இடம்பெற்றது.

ஒளிப்படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (1) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (2) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (3) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (4) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (5) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (6) நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் கொடியிறக்கம் (7)

Related posts

*

*

Top