மாணிக்க வாசகர் குருபூசை

கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தில் மாணிக்க வாசகர் குருபூசை கடந்த  08.07.2016 வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இப் பாடசாலையின் சிறுவர் பாராளுமன்றத்தின் இந்து கலாசார அமைச்சர் செல்வி தரங்கிணி சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கமும் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி.புனிதகுமாரி ஈழநேசனும் கௌரவ விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும், வட மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் சி.நிசாகரனும் விசேட விருந்தினராக இந்த விழாவின் அனுசரணையாளரான இராமலிங்கம் செகராஜசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணிக்க வாசகர் குருபூசை குறித்த சிறப்பு சொற்பொழிவை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆசிரியர் நி.பாவுதரன் நிகழ்த்தினார்.

மாணிக்க வாசகர் குருபூசை (1) மாணிக்க வாசகர் குருபூசை (2)

Related posts

*

*

Top