இரண்டு கவிதைத் தொகுதிகளுக்கான அறிமுக விழா

யாழ்.இலக்கியக் குவியமும், மகிழ் வெளியீட்டகமும் இணைந்து நடாத்தும் நெற்கொழுதாசனின் ‘வெளிச்சம் என் மரணகாலம்’ மற்றும் தர்மினியின் ‘இருள் மிதக்கும் பொய்கை’ கவிதைத் தொகுதிகளுக்கான அறிமுக விழா எதிர்வரும்  24.07.2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சித்தாந்தன், கை.சரவணன் மற்றும் திருமதி தர்மினி றஜீபன் உரைகளையும், கிரிசாந், கௌதமி மற்றும் நித்யா செல்வி கவிதை வாசிப்பினையும் நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து வாசகர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெறும்.

Related posts

*

*

Top