புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா நேற்று 25.07.2016 திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாவின்  மாலை நேரம் புனித யாகப்பர் தேரில் வலம் வந்தார். தொடர்ந்து ஆலயத்தில் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் வெளிநாடுகளில் வசிக்கின்ற குருநகர் வாழ் மக்கள் வருகை தந்த இறைமக்கள் கலந்து கொண்டு புனித யாகப்பரின் ஆசீரைப் பெற்றனர்.

ஒளிப்படங்கள்:  ஐங்கரன் சிவசாந்தன்

புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (1) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (2) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (3) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (4) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (5) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (6) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (7) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (8)புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (10) புனித யாகப்பரின் வருடாந்த பெருவிழா (11)

 

Related posts

*

*

Top