ஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை

நல்லூர் நாடகத் திருவிழா 2016 எதிர்வரும் ஓகஸ்ட் 14 தொடக்கம் 25 வரை நல்லூரில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திருவிழாவில் ஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகையும் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் செயல் திறன் அரங்க இயக்க தொலைபேசி இலக்கம் 021 221 6061 ஊடக தொடர்பு கொள்ள முடியும். ஆடலரசு வேணுவின் பறையிசை மற்றும் பறையாட்ட நிகழ்ச்சிகளும் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழுவும் செயல் திறன் அரங்க இயக்கமும் இணைந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

Related posts

*

*

Top