“சைக்கிள்” தனியாள் நாடக ஆற்றுகை

Barack Obama

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 07.08.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று ‘சைக்கிள்’ எனும் தனியாள் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது.

இன் நாடகத்தின் நடிகராக த.கில்மன் கலந்து கொண்டார். ஒளி விதானிப்பு உதவிகளை இ.மகிந்தன் மற்றும் ஆ.ஸ்ரீகாந்தும் காட்சி மற்றும் கைப்பொருள் உதவிகளை இ.வினோதன், த.குணரூபன் ஆகியோரும் மேற்கொண்டனர். நெறியாள்கை, ஒளி வடிவமைப்பு மற்றும் பின்னணி இசையினை தி.தர்மலிங்கம் நிகழ்த்தினார்.

ஒளிப்படங்கள்: இ.வினோதன், த.கஜன்

சைக்கிள்  தனியாள் நாடக ஆற்றுகை (1) சைக்கிள்  தனியாள் நாடக ஆற்றுகை (2) சைக்கிள்  தனியாள் நாடக ஆற்றுகை (3)

Related posts

*

*

Top