வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களால் வரவேற்கப்படுவதையும், மாணவி ஒருவருக்கு பரிசில் வழங்குவதையும் கல்லூரியின் அதிபர் திருமதி.வி.சண்முகரட்ணம் உரையாற்றுவதையும் மாணவிகளின் கலை நிகழ்ச்சியொன்றையும் படங்களில் காணலாம்.

வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழா (1) வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழா (2) வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழா (3)

Related posts

*

*

Top