நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம்

செயல் திறன் அரங்க இயக்கத்தின் நல்லூர் நாடகத் திருவிழா கடந்த 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக ஆரம்பமாகியது.

முதல் நாள் நிகழ்வில் மூன்று நாடகங்களும் தென்னிந்திய நாட்டார் கலை ஆற்றுகைகளும் நடைபெற்றன. நிகழ்வை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கந்தையா சிறிகணேசனும்  தென்னிந்திய நாட்டார் கலைஞர் ஆடலரசு வேணுவும் மன்னார் செயலகத்தினது பிரதம கணக்காளர் கமலேஸ்வரனும் தீபமேற்றி தொடக்கி வைத்தார்கள்.

நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (1) நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (2) நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (3) நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (4) நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (5) நல்லூர் நாடகத் திருவிழா ஆரம்பம் (6)

Related posts

*

*

Top