அ.யேசுராசாவின் ‘நினைவுக் குறிப்புகள்’ நூல் அறிமுகம்

அ.யேசுராசாவின் ‘நினைவுக் குறிப்புகள்’ நூலின்  அறிமுக நிகழ்வு எதிர்வரும் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. குருநகர் கலை இலக்கிய அமைப்பு முன்னெடுக்கும் இந்நிகழ்வின் தலைமையுரையினை அருட்பணி ரவிச்சந்திரனும் அறிமுகவுரையினை யேசுதாசன் இக்னேசியஸிம் மதிப்பீட்டுரைகளை த.அஜந்தகுமார் மற்றும் தி.செல்வமனோகரனும் ஏற்புரையினை நூலாசிரியரும் நிகழ்த்தவுள்ளனர். நூற்பிரதியின் விலை ரூ.300.

Related posts

*

*

Top