நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று  31.07.2016 புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

பெருந்திரளான பக்தர்களின் அரேகரா கோஷத்தின் மத்தியில் நல்லூர் கந்தன் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதரமாய் தேரில் வீதியுலா வந்தார்.

அதிகாலை நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தேர் வீதியுலா வந்து, காலை 9.15 மணிக்கு இருப்பிடத்தை அடைந்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு பெருந்தொகையாக பக்தர்கள் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (1) நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (2) நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (3) நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (4) நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (5)

யெடடரச
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா (6)

Related posts

*

*

Top