சென்.சாள்ஸ் மகா வித்தியாலய ரீ-சேர்ட் வெளியீட்டு நிகழ்வு

– வி.தபேந்திரன்

இவ் வருடம் நவெம்பர் மாதம் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்.சாள்ஸ் மகா வித்தியாத்தின் 140 வது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இவ் விழாவை முன்னிட்டு ரீ-சேர்ட் வெளியீட்டு நிகழ்வு கடந்த 04.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் சி.நியூட்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்.சாள்ஸ் மகா வித்தியாலய ரீ-சேர்ட் வெளியீட்டு நிகழ்வு (1) சென்.சாள்ஸ் மகா வித்தியாலய ரீ-சேர்ட் வெளியீட்டு நிகழ்வு (2)

Related posts

*

*

Top