நாடகப் போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி வலய மட்டத்தில் முதல் இடம்

Barack Obama

மாணவர்களிடையே கணித அறிவினை வளர்க்கும் பொருட்டு கல்வி அமைச்சினால நடத்தப்படுகின்ற கணித நாடகப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடக அணி கனிஸ்ரபிரிவு, சிரேஸ்ர பிரிவு ஆகிய இருபிரிவுகளிலும் வலய மட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கனிஸ்ர பிரிவில் ‘நேரம்’ எனும் நாடகத்தில் ஜெ.ஜெயகபிலன், கு.கௌதம், பூ.திலக்சன்ம இ.தினேஸ், க.சதுர்யன், சி.பிரசித், ப.பிரவீன், க.சாரண்யன், சு.பிரதீபன், ரா.பானுஜன், ர.தவரூபன், லோ.லோகிதன்,  கு.குலக்சன், அ.துவாரகன் (பாடகர்) எஸ்.டெனிஸ் (டொல்கி)ஆகியோர் பங்குபற்றினர்.

சிரேஸ்ர பிரிவில் ‘சாயூவர்மன்’ எனும் யே.சானுஜன், தி.தனுஜன், ச.குபேரன். த.டிபேர்டன், ஜீ.திவ்வியன், யே.யதுசன், சி.சிவானுஜன், எஸ்.கிதுர்சன்  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இசையினை கல்லூரியின் கணித ஆசிரியர் திருமதி கிருபாமேரி வசீகரன், எண்ணக்கருவாக்கம் மற்றும் ஆலோசனை கணித ஆசிரியர் கு.பஞ்சலிங்கம், யே.சானுஜன், காட்சியமைப்பு தி.திஸ்னுகன், ஸ்.அனோஜன் ஒப்பனை எஸ்ரி.அருள்குமரன், யே.சானுஜன், தி.தனுஜன், உதவி நெறியாழ்கை ஜெ.ஜெயகபிலன், தி..திஸ்னுகன், பிதியாக்கம்-நெறியாழ்கை நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Related posts

*

*

Top