யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 09.09.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் முதல்நாள் நிகழ்வுகள் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றபோது அதிபர் உரை நிகழ்த்துவதையும் சிறுவர் நாடகப்போட்டியில் முதலாமிடத்தினைப்பெற்றுக்கொண்ட மகாஜனாக்கல்லூரி ஆற்யாறுகையாளருக்கு பதக்கம் வழங்குவதையும் முன்னாள் அதிபர்ர் செ.பத்மநாதன் கௌரவிக்கப் படுவதையும் கலைநிகழ்வினையும் படங்களில் காணலாம்.

%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-200 %e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-200 %e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-200

Related posts

*

*

Top