சித்ரா பிரசன்னாவின் ‘அவள் வீடு’ நூல் வெளியீட்டு விழா

Barack Obama

ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் ‘அவள் வீடு’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 17.09.2016 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் கலாநிதி டி.எஸ் சொலமன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா கலந்து கொண்டு ஆசியுரை வழங்கவுள்ளார்.

வெளியீட்டுரையினை ஊடகவியாலாளரும் கவிஞருமான செல்வக்குமாரும் மதிப்பீட்டுரையினை கவிஞர் கை.சரவணனும் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts

*

*

Top