‘விபத்து’ நாடக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்றWelcome to Sunday Show நிகழ்வில் கடந்த 18.09.2016 அன்று ‘விபத்து’ நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன் நாடகத்தின் நடிகராக பொ.சுலக்சன் கலந்து கொண்டனர். ஒளி வடிவமைப்பு மற்றும் ஒளி விதானிப்பினை  இ.மகிந்தனும்  நெறியாள்கையினை தி.தர்மலிங்கமும் மேற்கொண்டனர்.

ஒளிப்படங்கள் : ம.சுலக்சன்

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88-1 %e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88-2 %e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88-3

Related posts

*

*

Top