சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் காலமானார்

Barack Obama

யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் கார்ட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால்  நேற்று முன்தினம் 27.09.2016 செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசியல் வாதிகளின் போலிமுகங்களைத் தோலுரித்துக் காட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சன் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் அடைக்கலம் புகவிரும்பினார்.

உக்ரேன் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் வயிற்று வலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சைகளின்மையால் அவர் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக  அவரது குடும்பத்தினர்  தெரிவித்தனர்.

Related posts

*

*

Top