மஹாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடக ஆற்றுகை

திருமறைக்கலா மன்றம் தயாரித்து வழங்கிய மஹாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடக ஆற்றுகை நேற்று 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை கலாமன்றக் கலைத்துாது மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது.

இந் நாடகத்தினை யோ.யோண்சன் ராஜ்குமார் நெறிப்படுத்தினார். தயாரிப்பு நிர்வாகத்தினையும் உதவி நெறியாள்கையையும் செ.வைதேகியும், இசையினை ம.யேசுதாசனும், ஒளிவிதானிப்பினை அ.யோசவ்வும் ஒலி.அமைப்பினை அ.அன்ரன் மரிய சேவியரும் வேட ஒப்பனையினை அ.அன்று யுலியஸ்சும் மேற்கொண்டனர்.

பிரதான பாத்திரங்களாக ஜஸ்ரின் ஜெலுாட், ரீற்றா பிரியதர்சினி, மினோசன், யுல்ஸ்கொலின், வைதேகி, அபிசேக், ஜெயகாந்தன் மற்றும் அன்று, கலிஸ்ரஸ், சந்துரு, நெல்சன், அஜித், ரஜீவ், துசி, ஜீவிதன், ஜெனிஸ், கோபிதாஸ், பிமோசன், யோயல், றொக்சன் போன்ற பலரும் நடித்திருந்தனர். பிற்பகல் 4.00 மணிக்கு இரண்டாவது காட்சி மேடையேற்றப்பட்டது.

%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f %e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f %e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f %e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f %e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f

Related posts

*

*

Top