‘அப்பியாசம்’ – கோமாளி (clown) நகைச்சுவை ஆற்றுகை

‘அப்பியாசம்’ கோமாளி (clown) நகைச்சுவை ஆற்றுகை கடந்த 02.10.2016 அன்று சிறுவர் தினத்தினையும் முதியோர் தினத்தினை முன்னிட்டும் சிறுவர்களை மகிழ்வூட்ட மூன்று கோமாளிகள் (clown) பல்வேறுபடட பொருட்களை பயன்படுத்தி நகைச்சுவையாக ஆற்றுகை செய்திருந்தனர்.

ஆற்றுகையினை நடிகர்களான இ.வினோதன், ம.சுலக்சன், த.கில்மன் ஆகியோர் நடித்திருந்தனர். இன் நாடகத்திற்கான அரங்க உதவிகளை த.கஜன், மகிந்தன், த.குணரூபன் ஆகியோரும் ஒளி விதானிப்பு மற்றும் நெறியாள்கையினை தி.தர்மலிங்கம் மேற்கொண்டனர்.

ஒளிப்படங்கள்: இ.மகிந்தன்

%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a %e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-clown-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%9a

Related posts

*

*

Top