‘உதவும் இதயங்கள்’ அமைப்பினால் 50 மாணவர்களுக்கு உதவி

Barack Obama

‘உதவும் இதயங்கள்’ அமைப்பினால் முல்லைத்தீவில் உள்ள கள்ளப்பாடு, உண்ணாப்பிளவு ஆகிய கிராமங்களில் வாழும் தந்தையை இழந்த 50 மாணவர்களுக்கு 75,000 ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்களும் புத்தகப் பைகளும் வழங்கப்பட்டது. அத்துடன் 25,000 ரூபாய் செலவில் வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்காக வழங்கப்பட இருக்கிறது.

இவ் உதவியினை உதவும் இதயங்கள் நிறுவனத்தின் தயாக செயற்பாட்டாளர் ச.சஜீவன்; நேரில் சென்று வழங்கினார்.

Related posts

*

*

Top