“ஜீவாவுடன் ஒரு மாலைப் பொழுது” நிகழ்வு

மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரணையில் “ஜீவாவுடன் ஒரு மாலைப் பொழுது” நிகழ்வு எதிர்வரும் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 முதல் 6.00 மணிவரை நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

தெணியான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மேமன் கவி நிகழ்ச்சி ஒருங்கமைப்பையும் இளவாலை மணியம் ஏற்பாட்டு மேற்பார்வையினையும் செய்யவுள்ளனர். கலை இலக்கிய அன்பர்களை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related posts

*

*

Top