‘ழகரம்’ சிற்றிதழ் விமர்சனக் கூட்டம்

Barack Obama

தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்  ‘ழகரம்’ சிற்றிதழ் விமர்சனக் கூட்டம் எதிர்வரும் 15.10.2016, சனிக்கிழமை மாலை  3.30 மணிக்கு யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள  புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தலைமையினை  தெ.மதுசூதனனும் விமர்சன உரைகளை த.அஜந்தகுமார், ந.சத்தியபாலன் மற்றும் சு.குணேஸ்வரனும் ஏற்புரையினை அ.யேசுராசாவும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.

 

 

Related posts

*

*

Top