யாழ். பல்கலை. மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிகோரி இலண்டனில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு நீதி கோரி நேற்று முன்தினம் 26.10.2016 லண்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடு கடந்த அரசின் இளையோர் அமைச்சு முன்னெடுத்துள்ளது. நேற்று முன்தினம் காலை 11 .00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் ஒருமனதோடு அறப்போரில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/paraidrum/?pnref=story

%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d %e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d %e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d

 

Related posts

*

*

Top