‘அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

Barack Obama

துவாரகனின் ‘அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு பருத்தித்துறை, ஞானாலயத்தில் நடைபெறவுள்ளது.

சின்னராஜா விமலன் தலைமை ஏற்கும் இந்நிகழ்வில் சிறப்புரைகளினை தி.செவ்வமனோகரன் மற்றும் தர்சன் அருளானந்தன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.. நிகழ்வில் ஏற்புரை  மற்றும் நன்றியுரையினை நூலின் ஆசிரியர் துவாரகன் வழங்குவார்.

Related posts

*

*

Top