இலங்கையில் இன்று ‘சுப்பர் மூன்’

Barack Obama

சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய ‘சுப்பர் மூன்’ (வழமைக்கு மாறாக பெரிதாக தோன்றக்கூடிய நிலவு) நேற்று  13.11.2016 இரவு அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் தோன்றியது. இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது பூமியிலிருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே ‘சுப்பர் மூன்’ என அழைக்கப்படுகின்றது. குறித்த நிலவானது இம்முறை வழமையை விட 14 மடங்கு பெரிதாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த நிலவு அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று இரவு 7.30 மணியளவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

*

*

Top