ஆசிரியா் சந்திரசேகரின் நாவலா் ஓவியம்

ஆறுமுகநாவலரின் திருவுருவப் படத்தை தமிழாசிரியரும் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய ச.சந்திரசேகர் இரண்டு நாளில் ஓவியமாக்கி வழங்கியிருக்கிறார். அவரது கலைப்பணியைப் பாராட்டி 14.12.2014 நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் தமிழ்ச்சங்க உப தலைவர் பேராசிரியர் மாசின்னத்தம்பி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

unnamed (1)

unnamed


SAM_0052

*

*

Top