திருமதி கலாயினி ஜெனிஸ்ரனுக்கு சமூக சேவைகள் விருது

பருத்தித்துறை தும்பளை ‘கருணை உள்ளம்’ சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் திருமதி கலாயினி ஜெனிஸ்ரனுக்கு வடமாகாண சமூக சேவைகள் அமைப்பின் 2016க்கான விருது வழங்கப்பட்டது.

நேற்று 08.11.2016  வியாழக்கிழமை  கைதடி நவீல்ட் பாடசாலையில் சர்வதேச மாற்று வலுவுடையோர் தின விழா இடம்பெற்றது. இவ்விழாவிலேயே இவ் விருது வழங்கப்பட்டது

மாற்று வலுவுடையோர்களுக்காக இவர் ஆற்றிய சேவையை கௌரவித்தும், சமூகத்துக்கு உதவும் தன்னிகரற்ற பணியை கௌரவித்தும் இவ் விருது வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

new

Related posts

*

*

Top