கொக்குளாய் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்

Barack Obama

யுத்தத்தால பாதிப்படைந்த முல்லைத்தீவு, கொக்குழாய் கிராம பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

கொக்குழாய் கிராம பாடசாலை போதிய வளம் இன்றி பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. இப்பிரதேச கிராம சேவையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பாடசாலையின் கல்வி பயிலும் ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 10 வரையான 50 மாணவர்களுக்குகான கற்றல் உபகரணங்களை ஜேர்மனியில் உள்ள கையில் புறோன் கந்தசுவாமி கோவிலூடாக வழங்கப்பட்டது.

Related posts

*

*

Top