‘ஒளி கீற்று’ சிறப்பு நாடகம்

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்று 25.12.2016 ஞாயிறு நத்தார் தினத்தை முன்னிட்டு ‘ஒளி கீற்று’ என்கின்ற சிறப்பு நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது.

ஆற்றுகையினை நடிகர்களான இ.மகிந்தன், இ.விநோதன், ம.சுலக் ஷன், த.கஜன், வே.டிக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இன் நாடகத்திற்கான அரங்க உதவிகள் இ.மகிந்தன்,  த.கஜன், ம.சுலக் ஷன், இ .விநோதன், த.கஜன் வே.டிக்சன், குணரூபன் ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர்.

ஒளி விதானிப்பினை ம.சுலக் ஷனும், ஒளிஇயக்க உதவியினை  இ.மகிந்தனும் நெறியாள்கையினை தி.தர்மலிங்கமும் மேற்கொண்டர்.

ஒளிப்படங்கள்: சிவராஜ்

1 3 4 5 6 7 10 12 13 15 16 17

Related posts

*

*

Top