புதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Barack Obama

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு கிராமத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கீழ் உள்ள 25 மாணவர்களுக்கு  தேவையான கற்றல் உபகரணங்கள்   வழங்கப்பட்டது.

வானருவி கொத்தனி அமைப்பினர் சுவிற்சலர்ந்து கதிர்வேலயுத சுவாமி கோவில் மூலம் இக்கற்றல் உபகரணங்களுக்கான பணத்தினை ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top