‘ பிளேன் டீ’ நாடக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில்  கடந்த 08.01.2017 ஞாயிறுக்கிழமை ‘ பிளேன் டீ ‘ என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது.

ஆற்றுகையினை நடிகர்களான இ.மகிந்தன், ம.சுலஸன் த.கஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இன் நாடகத்திற்கான அரங்க உதவிகளை த.கஜன், ம.சுலக்ஸன், இ.மகிந்தன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். ஒளி விதானிப்பு மற்றும் நெறியாள்கையினை தி.தர்மலிங்கம் மேற்கொண்டர்.

1 2 3

Related posts

*

*

Top