கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம்

கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுநுர் திறனாய்வு போட்டிகள் அண்மையில் பாடசாலை முதல்வர் செ.பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கிருபாகரன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்குவதையும் அணிநடை, இசையும் அசைவும் நிகழ்வையும் படங்களில் காணலாம்.

DSC_0212 DSC_0250 DSC_0303

Related posts

*

*

Top