தேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

பிரான்ஸ் வாழ் தமிழர்களின் உதவும் அமைப்பான’ஹல்ப் பார் தமிழ் பீப்புள்’ (help for Tamil people)  நீதி உதவியுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு  கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

*

*

Top