‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் கடந்த 05.02.2017 ‘இல்வாழ்க்கை’ என்கின்ற நாடகம் ஒன்றை ஆற்றுகை செய்திருந்தது.

இவ்ஆற்றுகையினை த.கஜன் நடித்திருந்தார். இன் நாடகத்திற்கான அரங்க உதவிகளை இ.மகிந்தன், த.கஜன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். ஒப்பனை,  ஒளிவிதானிப்பு மற்றும் நெறியாள்கையினை  தி.தர்மலிங்கம் மேற்கொண்டார்.

ஒளிப்படங்கள்: அபயன்

216602678_704439806400469_6801393674979580882_n

Related posts

*

*

Top