‘கலைமுகம்’ சஞ்சிகையின் 61ஆவது இதழ் வெளியீடு

திருமறைக் கலாமன்றத்தின் வெளியீடான கலை இலக்கிய சமூக இதழான ‘கலைமுகம்’ இதழின் 61ஆவது இதழ் வெளியாகியுள்ளது.இவ்விதழில் யோ.யோண்சன் ராஜ்குமார், சாந்தன், சி.ரமேஷ், ந.குகபரன், கந்தையா ஶ்ரீகணேசன், கலையார்வன், கருணாகரன், சாங்கிருத்தியன், க.ரதிதரன், நா.நவராஜா ஆகியோரின் கட்டுரைகளும் யோகி, கிருஷாந், திருமலை சுந்தர், சோலைக்கிளி, கை.சரவணன், வஸீம் அக்ரம், அமைரா சஸ்னா, சு.க.சிந்துதாசன் முதலியோரின் கவிதைகளும் மு.பொ மற்றும் சி.கதிர்காமநாதன் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அம்ரிதா ஏயெமின் நேர்காணல் மற்றும் திசேரா, ந.சத்தியபாலன், இராகவன் ஆகியோரின் நூல்மதிப்பீடுகளும் லெனாட் கோஹெனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது.

 

Related posts

*

*

Top