ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு

கவிஞர், சோதிடர் வி.சிகண்டிதாசனால் ஆக்கப்பட்ட ‘திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலுக்கான நயவுரையினை நிகழ்த்திய வவுனியாத் தமிழ்ச்சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரனும் நூலாசிரியரும் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தர், வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக்குருக்களால் கெளரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்களையும் சபையினரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

1 2 5

*

*

Top