‘தேடல்’ நாடகம் ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் உலக நாடக தினத்தை முன்னிட்டு நேற்று 27.03.2017 திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் ‘தேடல்’ நாடகம் ஆற்றுகை நடைபெற்றது. இந்த நாடகம் எமது வாழ்வியலில் நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளையும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பலவற்றையும் படம்பிடித்து காட்டுகின்ற வகையில் 40 நிமிடங்கள் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

ஆற்றுகையில் நடிகராக இ.விநோதன், ம.சுலக்சன், இ.மகிந்தன் நடித்திருந்தனர். அரங்க ஒழுங்கமைப்பினை ம.சுலக்சன், இ.மகிந்தன், த.கஜன் மற்றும் த.குணரூபனும் இசையினை (பாடல்)  த.மதீசனும்,  ஒளிவிதானிப்பினை  த.கஜனும் நெறியாள்கையினை தி.தர்மலிங்கம் மேற்கொண்டார்.

ஒளிப்படங்கள்: சிவராஜ்

'தேடல்' நாடகம் ஆற்றுகை (1) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (2) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (3) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (4) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (5) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (6) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (7) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (8) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (9) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (10) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (11) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (12) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (13) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (14) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (15) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (16) 'தேடல்' நாடகம் ஆற்றுகை (17)

Related posts

*

*

Top