சிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு

புத்தாக்க அரங்க இயக்கத்தினரால் சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலையில் சிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு இடம்பெற்றது. கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களது கற்றல் விருத்திக்கு அரங்க திறன்களை பயன்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வளவாளர்களாக எஸ்.ரி.குமரன். இ இரா.இதயராஸ் இ எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளினை வழங்கினர்கள். தரம் 5 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறன்களினை வெளிப்படுத்தி மகிழ்ச்சிகரமாக செயற்ப்பட்டனர். இச்செயற்பாடுகளுக்கான ஒழுங்கமைப்பினை வித்தியாசாலையின் அதிபர் த.ஸ்ரீகமலநாதன் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்தார்கள்

Children drama training programme

Related posts

*

*

Top