இசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி

ஈழத்தில் முதுபெரும் கர்நாடக இசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி நேற்று 17.04.2017 திங்கள்கிழமை யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய, இலங்கைக் கலைஞர்களின் மங்கள வாத்திய இசையினைத் தொடர்ந்து பொன் .சுந்தரலிங்கத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒளிப்படங்கள்:  ஐ.சிவசாந்தன்

1 4 6 7 8

*

*

Top