வெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம்

வெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று 26.04.2017 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். பொதுசன நூலக மேல்தள மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அ.யேசுராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ‘இப்படிக்கு அக்கா மற்றும் ‘இப்படிக்கு தங்கை’ கவிதைகளுக்கான உரைகளை வெற்றி துஷ்யந்தனும் ‘வெண்ணிலா’ குறுநாவலுக்கான உரையினை யாழ். தர்மினி பத்மநாதனும் ”ஈழப்போரின் இறுதிநாட்கள்’ வரலாற்றுப் பதிவுக்கான உரையினை கை.சரவணனும் ‘போராளியின் காதலி’ நாவலுக்கான உரையினை த.அ’ஜந்தகுமாரும் நன்றியுரையினையும் ஏற்புரையினையும் வெற்றிச் செல்வியும் வழங்கவுள்ளனர்.

Related posts

*

*

Top