பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி!

யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்தத் திரைப்படக் காட்சி – 2 நாளை 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். பொதுசன நூலக – சிறிய கேட்போர் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில்   குருதத்தின் நெறியாள்கையில் உருவான ‘பியாசா’ (தாகம்)  எனும் 1957இல் வெளியான 146 நிமிட ஹிந்தி திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அனுமதி இலவசம்.  நிகழ்வில் ஆர்வம் உள்ள அனைவரையும் பங்குபற்றுமாறு  பொதுசன நூலக வாசகர் வட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

*

*

Top