எஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா

வடலி பதிப்பகத்தின் ‘எஸ்போஸின் படைப்புக்கள்’, அம்பரய’ (மொழிபெயர்ப்புநூல்) ஆகிய இருநூல்களின் அறிமுகவிழா எதிர்வரும் 18.06.2017 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் தலைமையினை வேலணையூர் தாஸிம் உரைகளை த.அகிலன், தா.விஷ்ணு, ந.சத்தியபாலன், கருணாகரன் மற்றும் தர்சன் அருளானந்தன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts

*

*

Top