யாழ். இலக்கியக்குவியத்திற்கு புதிய நிர்வாக சபை தெரிவு

யாழ். இலக்கியக்குவியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 26.06.2017 திங்கள்கிழமை யாழ். பொதுசன நூலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  புதிய நிர்வாக சபை தெரிவும் இலக்கியக்குவியத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை விபரம் பின்வருமாறு  தலைவராக வேலணையூர் தாஸிம் உபதலைவராக ஜெ.வினோத்தும் செயலாளராக தர்ஷன் அருளானந்தமும் உப செயலாளராக ரஜீவன் தர்மினியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பொருளாளராக யாழ் பாவாணனும் பத்திராதிபதியாக வேல் நந்தகுமாரும் நிர்வாக உறுப்பினர்களாக அபிராஜ், ஜெஸ்ரின், நவராஜ், குகபரன், லாபீர், சிவபாலன் ஆகியோரும் ஆலோசகர்களாக ஜோசப்பாலா மற்றும் சத்தியபாலனும் ஊடகத் தொடர்பாளராக செ.மேவிஸ் ஜின்சியா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

*

*

Top