சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171வது இசை ஆராதனை 2018

யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரனையில் வட இலங்கைச் சங்கீதசபை வழங்கும் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 171வது இசை ஆராதனை நாளை 25.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார் மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபையில் நடைபெறவுள்ளது,

இந்நிகழ்வின் தலைமையினை யாழ். வலையக் கல்விப் பணிப்பாளரும், வட இலங்கை சங்கீத சபை தலைவருமான ந. தெய்வேந்திரராஜாவும் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தூதர் கௌரவ யு. நடராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினரராக வலிவடக்கு தெற்கு பிரதேச செயலர் திருமதி. மதுமதி வசந்தகுமாரும் கௌரவ விருந்திராக தொழில் அதிபர் நடேசு பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Related posts

*

*

Top