புனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்”

கிறிஸ்தவர்களின் தவக்கால வாரத்தின் முக்கிய நாளாகிய பெரிய வெள்ளிக்கிழமையினை முன்னிட்டு இன்று 30.03.2018 வெள்ளிக்கிழமை இயேசுவின் திருப்பாடுகளின் இறுதிப்பகுதி குறுகிய நேரத்தில் “உடப்பு பாஸ்” என்னும் கலைவடிவத்தின் ஊடாக இம்முறையும் மிக சிறப்பாக புனித யாகப்பர் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்டன.

ஒளிப்படங்கள்: ஐ.சிவசாந்தன்

03 05 06 09 10 14

Related posts

*

*

Top