மாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’

யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்த திரையிடல் நாளை 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நூலகர் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் (ஏப்ரல் 23) உலகப் புத்தக நாளையொட்டி ஜியாங் றொங் எழுதிய சீன நாவலின் திரை வடிவமான 2016 ஆம் ஆண்டு வெளியான சீனத் திரைப்படம் ‘ஓநாய் குலச்சின்னம்’ (122 நிமிடங்கள்) திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம்.

Related posts

*

*

Top