கவிஞர் ஆழியாளின் இரண்டு நூல்கள் அறிமுகம்

கவிஞர் ஆழியாளின் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ மற்றும் ‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ ஆகிய இரு நூல்கள் அறிமுக நிகழ்வு இன்று மாலை 3.30 மணிக்கு திருமறைக் கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

சு. ஸ்ரீகுமரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் எழுத்தாளர்களான சி. கருணாகரன், ந.குகபரன், நா.நவராஜ், சி.குகபரன் ஆகியோர் கருத்துரைகளையும்  தொடர்ந்து நன்றியுரையினை யாழினி யோகேஸ்வரன் நிகழ்த்தவுள்ளார்.

Related posts

*

*

Top