மாபெரும் இசை நிகழ்ச்சி – 2018

தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் “மாபெரும் இசை நிகழ்ச்சி” எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலஸில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரபல பின்னணிப் பாடகர்களான தேவன் ஏகாம்பரம், ஸ்வாகத க்ரிஷ்னன், நிரஞ்சனா மற்றும் சூப்பர் சிங்கர் கவ்ஷிக் மற்றும் பிரியங்கா கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் மேற்படி நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் தலைமைகள் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த நிகழ்வு பிரபல நிகழ்ச்சி ஒருங்கமைப்பு நிறுவனமான ரதீ இவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போது இந்த இசை நிகழ்ச்சியின் அனுமதிச் சீட்டுகள் முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுகின்றது. 500/- தொடக்கம் 1000/-, 1500/-, 2000/-, 2500/- மற்றும் 5000/-க்கு 40 VIP அனுமதி சீட்டுகள் உள்ளன. மேலதிக விபரங்களைப் பெற 0774 740 000 / 0753 330 000. என்ற வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்.

*

*

Top